Breaking News மஹிங்கனை முஸ்லிம் வர்த்தகரின் சற்றுமுன்னர் தீக்கிரையானது!

NEWS
0
காத்தான்குடியை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கடையொன்று தீப்பற்றி எரிவதாக எமது பிராந்திய செய்தியாளர் மஸூர் சற்று முன்னர் உறுதிப்படுத்தினார்.


பாதணிக்கடையென்றோ தீப்பிடித்துள்ளது, மஹிங்கனை பிரதேசத்தில் முஸ்லிம்களின் வர்த்தகம் முடக்கப்படுவது இது முதல் தடவையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top