துருக்கி நாட்டில் குர்த் இன மக்களுக்கு என்று தனிநாடு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இங்குள்ள சிலர் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1984-ம் ஆண்டு தொடங்கிய இந்த போராட்டத்தின் விளைவாக சுமார் 40 ஆயிரம் பலியாகியுள்ளனர்.
இந்த அமைப்பை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ள துருக்கி அரசு இவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி அவருகிறது. இந்நிலையில், துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மார்டின் மாகாணத்திற்குட்பட்ட டார்கெசிட் மாவட்டத்தில் பதுங்கி இருந்த குர்திஸ்தான் தீவிரவாதிகள் குறிவைத்து அந்நாட்டின் விமானப்படை நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 11 கொல்லப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment