HomeNews நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு NEWS 0 நேபாள் நாட்டில் ரமீச்சாப் என்ற இடத்தில நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு ஆகியுள்ளது. நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். You Might Like View all
Post a Comment