Top News

ஜன­வரி அல்­லது பெப்­ர­வ­ரியில் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்கள்;ஆணை­யா­ளர்கள் 6 மாதத்­திற்கு பொறுப்­பி­ல்



எம்.எம். மின்ஹாஜ்

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் அதி­கா­ரத்தில் உள்ள ஆணை­யா­ளர்கள் இன்னும் ஆறு மாதத்­திற்கு  உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான அதி­கார பொறுப்பை ஏற்­க­வேண்டும்.

ஏனெனில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் ஜன­வரி அல்­லது பெப்­ர­வரி மாதங்­களில் நடத்­தப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

அத்­துடன் குப்பையை வைத்து பெரும் மோச­டிகள் நடக்­கின்­றன. குப்பை கொட்­டு­வ­தற்கு பாதாள உலக கோஷ்­டி­களும் மோசடி கும்­பல்­களும் பெரும் தடை­யாக உள்­ளது.

எவ்­வா­றா­யினும் அனைத்து தடை­க­ளையும் உடைத்­தெ­றிந்து குப்பை பிரச்­சினையை கொழும்பு மேல் நீதி­மன்றம் மீண்டும் அழைப்­பாணை விடுத்­துள்­ளது. 

இது குறித்த வழக்கு நேற்­றைய தினம் கொழும்பு மேல் நீதி­மன்­றத்தில் இடம்­பெற்­றது. இதன்­போதே கொழும்பு மேல் நீத­மன்ற நீதி­பதி நிஸங்க நாண­யக்­கார அவ்­வ­ழைப்­பா­ணையை விடுத்தார்.

இந்த மனுவில் முதலாம் மற்றும் இரண்­டா­வது சாட்­சி­யா­ளர்­க­ளான, ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். 

இதன்­படி, குறித்த இரு­வ­ரையும் நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கு­மாறு முன்­ன­தாக, அழைப்­பாணை அனுப்பி வைக்­கப்­பட்­டது. எனினும், கட­மை­களின் நிமித்தம் அவர்­களால் நீதி­மன்றில் ஆஜ­ராக முடி­யா­துள்­ள­தாக, அவர்­க­ளது சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி சுட்­டிக்­காட்­டினார். 

எனவே, இதற்­காக பிரி­தொரு தினத்தை வழங்­கு­மாறும் அவர் கோரி­யி­ருந்தார்.

விட­யங்­களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீத­மன்ற நீதி­பதி நிஸங்க நாண­யக்­கார, இரு­வ­ருக்கும் மீளவும் அழைப்­பாணை அனுப்ப உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். 

அத்துடன், குறித்த வழங்கு டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post