கட்டார் நெருக்கடியில் மாட்டிக்கொள்ள காத்திருக்கும் இலங்கை தொழிலாளர்கள்

NEWS
0


கட்டார் நெருக்டியில் இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று வெளிப்படையாக கூறாவிட்டாலும் உண்மையில் கட்டார் நெருக்கடியில் தொழில்புரியும் தெற்காசிய தொழிலாளர்கள் பலருக்கு சிக்கல் காத்திருக்கின்றது.

குறிப்பாக இலங்கையர்கள் கட்டிட மற்றும் உற்பத்தி துறை வேலைகைளயே அதகம் செய்கின்றனர், இந்த கம்பனிகள் அதிகம் வௌிநாட்டுக்கம்பனிகள் அப்படியிருக்கையில் குறித்த கம்பனிகள் தங்களது பணிகளை நிறைவு செய்ய காத்திருப்பதாக தெரியவருகிறது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top