வடக்கு கிழக்கில் நூற்றுக்கணக் கான முஸ்லிம்கள் பயங்கர வாதிகள ல் கொன்று குவிக்கப்பட்டதை நாம் முற்றாக நிறுத்தியபோது எம்மை பாராட்டாதவர்கள் அலுத்கமையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வினை மையமாக வைத்து எம்மை பலவீனப்படுத்தி னார்கள் என முன்னாள் ஜனாதிபதி ம ஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
நேற்று இரவு அவரை சந்தித்த முஸ் லிம்களிடம் அவர் இதனை குறிப்ப ட்டார்.
மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர் ..
எம்மிடம் இருந்து ஆட்சியை பறிக் க மேற்குலம் செய்த சதியில் இந்த நாட்டு முஸ்லிகள் மாட்டிக்கொண் டனர்.அதை இப்போது அவர்கள் உணரு கின்றனர்.என்னை நோக்கி தற்போது படையெடுக்கும் முஸ்லிம்கள் மூ லம் நான் இதனை அறிந்துகொள்கிறே ன்.இந்த நாடு தற்போது மேற்கு லகத்தின் பூரண கட்டுப்பாட்டுக் குள் தீவிரமாக சென்றுவிட்டது.
அன்று மூதூரில்,கிண்ணியாவில் கா த்தாங்குடியில், முஸ்லிம்கள் நூ ற்றுக்கணக்கில் விடுதலை புலிகளா ல் கொலைசெய்யப்பட்டனர்.முஸ்லிம் கள் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொ ன்று குவிக்கப்பட்டபோது நாம் அதை தடுத்து நிறுத்தினோம்.எமது அர் பணிப்ப்பு காரணமாக உந்தும் வடக் கு கிழக்கு முஸ்லிம்கள் சுதந்தி ர காற்றை சுவாசி சுவாசிக்கின் றனர்.அதற்காக எம்மை பாராட்டா தவர்கள் அலுத்கமையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வினை மையமாக வைத்து எம்மை பலவீனப்படுத்தினார்கள்.
முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பி ரிக்க நடந்த சதி தொடர்பில் பா கிஸ்தான் புலனாய்வு பிரிவு அப் போது அறிந்துகொண்டதாகவும் அவர் கள் அது தொடர்பில் அறிந்துகொண் டு எம்மிடம் கூறும் போது விடயம் கை மீறி சென்றுவிட்டதாகவும், மு ஸ்லிம் மக்கள் பாரிய அளவில் எம் மைவிட்டு பிரிந்து சென்றுவிட் டதாகவும்,எமது பக்க நியாயத்தை ஏ ற்கும் பக்குவத்தில் அவர்கள் அப் போது இருக்கவில்லை எனவும் பாகி ஸ்தான் புலனாய்வு பிரிவின் பி ரதாணிகள் அண்மையில் தான் பாகிஸ் தான் விஜயம் செய்தபோது தன்னிடம் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி கூ றினார்.
தற்போது மேற்குலகின் சதிக்குள் இலங்கை சிக்கிவிட்டதாகவும் அதி லிருந்து மீளும் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தேவையான சகல உதவி களையும் செய்யும் என தன்னிடம் பா கிஸ்தான் உயர் தரப்பு குறிப்பி ட்டதாக மஹிந்த ராஜபக்ஷ கூறினா ர்.
One thing to be clearly understood by the ex president Mr.Rajapakse what I am going to comment though bitter but is the plain truth. Muslims had more trust on the Singhala Community than the Tamil Community
ReplyDeleteespecially after the dominance of LTTE. During time of SLMC lead by late. Ashraff the Tamil community used to say that the existence of LTTE is the shield for Muslim Community though not directly served. The impact of the LTTE eradication will directly on the Muslim Community. The Aluthgama incident and the activities of the BBS and the Government's blind eye towards these were seemed to prove what the Tamil Community said. The Politecians failed to realise the consequences of the incident of Aluthgama. The minorities taken their before their leaders. This is a precedence for the future. The present good governance people as well as the government should realise one thing that in future the history will be written that after Aluthgama incident Sri Lanka Government had the fate of forming hung parliament. Minority will be the cause for it. The impact of Aluthgama incident, activities of BBS will reflect in every Parliamentary Elections.
Post a Comment