ISIS என்பது Robotic Terrorism

NEWS
0

அதன் இலட்சியம் இஸ்லாமும் இல்லை, கிலாபத்தும் இல்லை. அது இலங்கையிலும் இல்லை.
அமெரிக்கா அதுபற்றி எச்சரிக்கை செய்கிறது என்றால் அமெரிக்காவுக்குத் தெரியாமல் அது இங்கு வந்துவிடப்போவதுமில்லை.
எனவே விழுந்து அடித்துக் கொண்டு ACJU ஆனது ISIS இற்கு எதிராக அறிக்கை விட வேண்டியதும் இல்லை. இல்லாத பேயை ஓட்டிவிரட்ட மந்திரவாதி எதற்கு?
இலங்கை யில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் இத்தகைய புரளிகளை ஏன் நம்பக்கூடாது என்றே மக்களுக்கு விளக்கம்
வழங்கவேண்டும்.
மேலும் இலங்கையில் மாடுகளை அறுத்து வினியோகிப்பதற்கு மத்திய கிழக்கு அரபுநாடுகள் முன்வரும்போது சிங்கள தமிழ் பிரதேசங்களில் கலந்து வாழும் முஸ்லிம்களுக்கு அவ்வாறு நடந்து கொள்வதன் அபாயத்தை விளக்க வேண்டும். அரபுநாடுகளுக்கும் இதனை விளக்க வேண்டும்

சட்டத்தரணி மர்சூம் மௌலானா

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top