இலங்கையின் புகழ்பெற்ற அரசியல்வாதிகளுள் ஒருவரான லக்ஷ்மன் கதிரகாமர் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
1994ம் ஆண்டில் நேரடி அரசியல் இணைந்து கொண்ட அவர் நாட்டின் வெளிவிவகார அமைச்சராக பல தடவைகள் பணியாற்றினார்.
LTTE யினரை சர்வதேச ரீதியில் தடை செய்ய பாரிய பணிகளை அவர் செய்துள்ளதுடன் வெசாக் போயா தினத்தை சர்வதேச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்திய பெருமை லக்ஷ்மன் கதிர்காமரை சாரும்.