எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர் சீருடை வவுச்சர் அடுத்த மாதம் 15ம் திகதி வழங்கப்படும்

TODAYCEYLON

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர் சீருடை வவுச்சர் உதவித்தொகை அடுத்த மாதம் 15ம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
சுமார் 42 இலட்சம் மாணவர்களுக்கு இலவச சீருடைக்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன
அதேவேளை இம்முறை தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சப்பாத்துகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களும் வழங்கப்படும் எனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இந்த சலுகையை பெற்றுக்கொள்வதற்கு நாடாளவிய ரீதியில் பத்து இலட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
6/grid1/Political
To Top