2nd Test: இலங்கை எதிர் இந்தியா; இந்தியா துடுப்பாட்டம்

TODAYCEYLON

மலிந்த புஷ்பகுமார அறிமுகம்

 
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று (03) கொழும்பு எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் ஆரம்பமானது.
 
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
 
இப்போட்டியில், அறிமுக வீரராக மலிந்த புஷ்பகுமார இடம்பெறுகிறார்.
 
சகல துறை ஆட்டக்காரரான 30 வயது புஷ்பகுமார, முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருபவர் என்பதோடு, வலது கை துடுப்பாட்ட வீரராகவும், இடது கைது சுழல் பந்துவீச்சாளராகவும் உள்ளார்.
 
மலிந்த புஷ்பகுமார - முதல் தர போட்டி

6/grid1/Political
To Top