5ம் தர புலமை பரீசில் மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு

TODAYCEYLON

5ம் தர புலமை பரீசில் மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு
சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழகம் மற்றும் கிராம மாதர் அபிவிருத்தி சங்கங்களின் அணுசரனையில் 5ம் தர புலமை பரீசில் மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு இன்று காலை இறக்காமம் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை கூட்ட மண்டபங்களில் நடைபெற்றது.

இக் கருத்தரங்கில் 200க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கு பற்றியதுடன் வழவாளர்களாக யுடட னு மனாப் ஏ.எல்.நழிமுடின் என்பவர்கள் விருவுரை வழங்கினார்கள். கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜி.எம்.மபாஸ்(டுடுடீ) இக்கருத்தரங்கை ஒழுங்கமைத்ததுடன் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நசிர் இறக்காமம் கோட்டக் கல்வி அதிகாரி யு.எல்.மஹ்முது லெவ்வை என்பவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

ஏகே.அஸ்வர் (இறக்காமம் செய்தியாளர்)


6/grid1/Political
To Top