Top News

அமெரிக்காவில் இன்று பகல் இருளாகும்


கடந்த 100 வருடங்களின் பின்னர் இன்று (21) பூரண சூரிய கிரகணம் நிகழும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த சூரிய கிரகணத்தை எமது நாட்டு மக்களுக்கு தென்படாது எனவும் தென் அமெரிக்க வலய நாடுகளுக்கு சிறந்த முறையில் பார்வையிட முடியுமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சூரிய கிரகணமொன்று அமெரிக்க நாட்டுக்கு கடந்த 100 வருடங்களின் பின்னரே ஏற்படுகின்றது என்பது விசேட அம்சம் எனவும் 1918 ஜூன் 08 ஆம் திகதி அமெரிக்காவில் இதுபோன்ற கிரகணம் நடந்துள்ளதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Previous Post Next Post