இறக்காமம் 05ம் வட்டாரத்தை சேர்ந்த மீராலெப்பை முஹம்மட் லாபிர் (ஒலுவில் லாபிர்) அவர்கள் இன்று (2017.08.23) பிற்பகல் 4:30 மணியலவில் இறையடி சேர்ந்தார். இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி றாஜிஊன்
அன்னார் அபுபக்கர் சம்சுன் நிஸா அவர்களின் அன்பு கணவரும்.
சாபி,சாபிலா, றிப்கி, ஆகியோர் அன்பு தந்தையும் .எம்.எம்.நௌபர் என்பவரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் (8:00) மணியலவிள் இறக்காமம் ஜும்மா பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் இதனை உற்றார் உறவினர் ஏற்று கௌ்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்-மகன் ஸாபி