வேயாங்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

TODAYCEYLON

வேயாங்கொட மேம்பாலத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கரொன்றில் வந்த சிலர் வேன் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வேயாங்கொட மேம்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை
6/grid1/Political
To Top