ஜனாஸா அறிவித்தல்

TODAYCEYLON
இறக்காமம் 09ம் பிரிவை சேர்ந்த மீராசாஹிப் ஹாறூன்  அவர்கள் இன்று (2017.08.15) பிற்பகல் 3;:30 மணியலவில்   இறையடி சேர்ந்தார். இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி றாஜிஊன். . இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறக்காமம் மத்திய குழுத் தலைவரும் நீர் பாசன தினைக்கள சிரேஸ்ட ஊழியரும் ஆவார். அன்னார் அஸ்மத் சஹி, அஸ்மத் சஜி , ஹப்ஸர் அஹமட், சஸ்கா  அவர்களின் அன்பு தந்தையும் மற்றும் பாறுக்.நவாஸ் சௌபியி.இப்ராஹிம் அவர்களின் அன்பு சகோதரனும்மாவர். 
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அரிவிக்கப்படும். 

இறைவா அன்னாரின் பாவங்களை மண்ணித்து ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவாயாக ஆமீன்.

 எஸ்.எம்.சன்சிர்
 (பணிப்பாளர்)
6/grid1/Political
To Top