ஐந்து கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த வெளிநாட்டுப் பிரஜை கைது

TODAYCEYLON

வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த நபர் ஒருவரை கொள்ளுப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட நபரை சோதனைக்குற்படுத்திய போது அவரிடமிருந்து 70 கிராம் கஞ்சா கலந்த போதைப்பொருள், 16 சட்டவிரோத சிகரட் பக்கட்டுகள் மற்றும் 5 பேரின் கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட நபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
6/grid1/Political
To Top