SLTJ சார்பில் 03 இடங்களில் இரத்த தான முகாம்கள் நடைபெற்றன.

TODAYCEYLON
நேற்று (05.08.2017) ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) ஏற்பாட்டின் கீழ் - மூதூர் , பண்டாரவலை மற்றும் கொம்பனித்தெரு ஆகிய கிளைகள் சார்பில் இரத்த தான முகாம்கள் நடைபெற்றது. 

இதில், மூதூர் கிளை சார்பில் 95 நபர்கள் கலந்து கொண்டு போதிலும் 68 நபர்கள் மாத்திரமே இரத்த தானம் செய்தார்கள்.இதே போன்று பண்டாரவெல கிளை சார்பில் 25 பேர் கலந்து கொண்டு 18 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்.மற்றும்    கொம்பனித்தெரு கிளை சார்பில் 43 நபர்கள் கலந்து கொண்டு 36 பேர் இரத்த தானம் செய்தார்கள்.என்பது குறிப்பிடதக்கது. - அல்ஹம்து லில்லாஹ்.


6/grid1/Political
To Top