சனத்திரளால் அதிரும் நிந்தவூர் BBB RESTAURANT #ChickenWings #Special

NEWS


நிந்தவூர் என்றாலே இப்பொழுது சாப்பாடுக்கு பிரபல்யம் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள், BBB உணவகம், EFC உணவகம் அட்டப்பளம் டீ ஸ்டால், காடைப்பொரியல் ஹொட் பூட் என்று அடுக்கடுக்காய் ரெஸ்டுரண்டுகள் இதில் அனைத்தையும் விட BBB உணவகம் எப்பவும் பிஸியாகவே உள்ளது.

மாலை 4.மணிக்கு ஆரம்பிக்கும் வணிகம், 12மணிவரை தொடருகிறது எப்போது பார்த்தாலும் அதிக சனத்திரள், மனதுக்கு நிறைந்த சுவை சாப்பிவோர் எல்லோரும் நல்ல கொமண்ட் இங்கு சிக்கன் விங்கஸ்கே அதிக கிராக்கி.

நீங்களும் அந்தப்பகுதிக்கு சென்றால் BBB உணவகத்தில் சாப்பிட்டு பாருங்களேன்.



6/grid1/Political
To Top