மியான்மர் மாறி உம்மத்துக்கு எதாவது சம்பவம் நடந்தா ஐ.நாவை நடவடிக்கை எடுன்னு சொல்றதும், அரபு நாடுகளை அழைக்குறதும் முஸ்லிம்களுக்கு ஒரு வழக்கமா மாறிடுச்சி! இவ்ளோ நாளா பாலஸ்தீனுக்கு கூப்டோம், சிரியாவுக்கு கூப்டோம், ஏமக்கு கூப்டோம் எதுக்குமே யாரும் வர்ல இனியும் வரமாட்டாங்க! சத்திய மார்க்கத்தை கையில வச்சிகிட்டு ஷைத்தான்கிட்ட தீர்வை தேடுறோம்???
இஸ்லாத்தை மனிதகுலத்தின் தீர்வாக உளமாற ஏத்துகிட்டு செயல் அளவில் பயனற்றதாய் பார்க்கும் நமது சிந்தனை மாறனும். நவகாலத்துக்கு இஸ்லாம் தீர்வை வழங்காதுன்னு நினைச்சா திட்டமாக அது குப்ரிய சிந்தனை ஒரு மனுசன் சொர்க்கத்தை அடைய இஸ்லாம், குப்ரு ஆகிய இருவழியில் எப்படி பயணம் செய்ய முடியும்???
ஐ.நா என்ன ஆண்டவனா அவனிடம் உன் கோரிக்கையை முன்வைக்குற உன்னை கொல்றதே அவன்தான். ஒரு பகுதியில் இனப்படுகொலை அறங்கேற்றம் நடந்த பிறகு செத்தவனை கணக்கெடுத்து அறிக்கையை வெளியிடுவான்களே தவிர ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிராக ஒரு துரும்பையும் அசைக்க மாட்டானுவ!!!
இன்னக்கி முஸ்லிம்கள் எப்புடி வெட்டி கொல்லபடுறாங்களோ அதே நிலைமைதான் அன்னக்கி மக்காவுலயும் ஆன நபி குறைஷிகள்ட சரணடையல மாற அரசு அமைக்க வழிவகையை தேடுனாங்க ஹிஜ்ரா செஞ்சி மதினாவுக்கு வந்ததும் நபி (ஸல்) மக்களை பாதுகாக்க கூடிய இராணுவத்தை கட்டமைச்சாங்க மக்கள் பாதுகாப்போடு வாழ்ந்தாங்க ஆன இன்னக்கு நவகாலத்துல அப்புடி ஒரு அரசும், இராணுவமும் இல்லை அதனால இனப்படுகொலை சர்வ சாதாரணமா போய்டுச்சி!!!
ஆனா நாம இன்னக்கி நம்மல கொல்ற குப்பார்கிட்டையே கையேந்தி பிச்சை கேட்குறோம்!!!