பாலமுனையில் தவத்திற்கு நடந்தது என்ன? ஊடகவிமர்சனம் குறித்து தவம் கவலை!

NEWS

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவத்தின் முகப்புத்தக பதிவிலிருந்து

ஊதுகுழல் ஊடகங்கள் எழுதியிருப்பதைப் பார்த்து சிரித்தேன்......
இன்றுதான் ஊடக திரிபுபடுத்தலை அவதானித்தேன். பாலமுனையில் நண்பர்களோடு நான் பேசிக் கொண்டிருக்கும் போது, நாகரீகமற்று சிலர் நடந்து கொண்ட ஒரு சிறிய சம்பவத்தை, என்னவோ என் மீது பெரும் இராணுவ தாக்குதல் நடாத்தியதைப் போன்று, அரசியல்வாதிகளின் ஊதுகுழல் ஊடகங்கள் எழுதியிருப்பதைப் பார்த்து சிரித்தேன். 
தலைவரோடு நான் இருந்ததால் என்னால் இதனை இப்போதுதான் வாசிக்கக் கிடைத்தது.
இன்றுதான் ஊடக திரிபுபடுத்தலை அவதானித்தேன்

தேசிய காங்கிரசின் ஊடகப்பணிப்பாளர் அஸ்மி ஏ.கபூர் பேஸ்புக்கில் பதிவேற்றிய காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
 

6/grid1/Political
To Top