மரம் வளர்த்த மண் எனும் அபிவிருத்தி பெருவிழா அக்கரைப்பற்றில் எதிவர்வரும் 15ம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் தனது முகப்புத்தகத்தில் பிரசுரித்துள்ளார். இதில் தேசிய காங்கிரசின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம் சபீசின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் இந்த விடயம் தொடர்பில் எஸ்.எம் சபீசிடம் எமது செய்திப்பிரிவு வினவிய போது சுகாதார மத்திய நிலையம் அமைக்க காணி வழங்கிய கௌரவத்திற்காகவே அழைப்பிதழில் அவர்கள் பெயரை பிரசுரித்துள்ளனர் என்றார்
முஸ்லிம் காங்கிரசில் இணைந்தாரா எஸ்.எம் சபீஸ்? மு.கா அழைப்பிதழில் பெயர்
September 09, 2017
மரம் வளர்த்த மண் எனும் அபிவிருத்தி பெருவிழா அக்கரைப்பற்றில் எதிவர்வரும் 15ம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் தனது முகப்புத்தகத்தில் பிரசுரித்துள்ளார். இதில் தேசிய காங்கிரசின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம் சபீசின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் இந்த விடயம் தொடர்பில் எஸ்.எம் சபீசிடம் எமது செய்திப்பிரிவு வினவிய போது சுகாதார மத்திய நிலையம் அமைக்க காணி வழங்கிய கௌரவத்திற்காகவே அழைப்பிதழில் அவர்கள் பெயரை பிரசுரித்துள்ளனர் என்றார்
Share to other apps