ஒவ்வொரு வெள்ளியும் முஸ்லிமக்ளுக்காக நோன்பு நோற்கும் மதுசா ராமசிங்க!!

NEWS


மாதத்தின் ஒவ்வொரு வெள்ளியும் இலங்கைவாழ் முஸ்லிம்களுக்காக முஸ்லிம்கள் போன்று நோன்பு நோற்கின்ற சிங்கள பெண்ணின் பதிவுதான் இது,

மதுசா ராமசிங்க, இலங்கையில் எப்போதாவது ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற கனவே மதுசாவுக்கு உள்ளது, இந்த நாட்டில்மூவின மக்களும் சமாதானமாக வாழவேண்டும். எந்தவொரு பிரச்சினையும் வரக்கூடாது என எண்ணும் அடுத்த சந்ததி பெண்மனி நான் என பெருமைப்படுகிறார் மதுசா.

அதிகாலை (சஹர்) வேளைக்கு எழும்பி முஸ்லிம்களைப்போல நோன்பு நோற்கும் மதுசாவிற்கு இறைவன் ஹிதாயத்தை வழங்கி இஸ்லாத்தின்பால் அழைத்துவருவானாக.
6/grid1/Political
To Top