நுஆவுடன் இணைந்தர் பேரியல்; அமான் அஸ்ரப் - ஆசாத்சாலி இணைவு! அடுத்து என்ன?

NEWS


நுஆவி்ன் ஸ்தாபகர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் மனைவி பேரியல் அஸ்ரப் மற்றும் அவர் மகன் அமான் அஸ்ரப் ஆகியோருக்கும் நுஆவின் தற்போதைய தலைவர் அசாத் சாலிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பலவிடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பில் பேசப்பட்டுள்ளது, தேர்தல்களை முகம் கொடுத்தல் இணைந்து பணி செய்தல் முஸ்லிம்களின் விடிவு நோக்கிய பயணம் போன்ற விடயங்களும் பேசப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தலைவரின் மகன் அல்லது னைவி நுஆவில் களமிற்ஙகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6/grid1/Political
To Top