அக்கரைப்பற்றில் வீதிஅபிவிருத்தி புரட்சி செய்யும் அன்வர்டீன்; சமூகவலையில் ஆதரவு

NEWS

சிலோன் முஸ்லிம் அக்கரைப்பற்று செய்தியாளர் ஹஸ்னி

அக்கரைப்பற்று பிரதேசத்தில் குறைபாடாக காணப்படும் வீதிகளை தான் முயற்சி செய்து குறிப்பிட்ட அமைச்சில் வாதாடி நிதிகளை கொண்டு வந்து அபிவிருத்தி செய்யும் அக்கரைப்பற்று அன்வர்டீன் க்கு பேஸ்புக்கில் பாராட்டுக்கள் குவிந்தவண்ணமுள்ளது, சிலர் அன்வர்டீன் இன் புகைப்படத்தை புரோபைல் பிக்சர் ஆகவும் மாற்றியுள்ளனர்.
6/grid1/Political
To Top