(சியாத் அகமட் லெப்பை)
பொத்துவில் பிரதான வீதி கொச்சிக்கடை சந்தி முன்பாக அமைந்துள்ள வடிகானில் நீர் தேங்கி நிற்பதனால் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கையில்...
அமைக்கப்பட்டிருக்கும் வடிகானில் சில இடங்களின் மேல் மூடிகள் இடப்படவில்லை இடப்பட்ட மூடிகளும் உறிதியற்ற நிலையில் காணப்படுகின்றது அதில் சில மூடிகள் உடைந்து வடிகான் வாயினுல்ளே பல நாட்களாக கிடந்து வருகின்றது இதன் காரணமாக வடிகானினூடாக செல்லும் நீர் மற்றும் மணல் தேங்கி நிற்கின்றது நீர் ஓட முடியாமல் தேங்கி நிற்பதன் காரணமாக டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயமும் காணப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது சம்மந்தமாக நாங்கள் RDA மற்றும் பிரதேச சபைக்கும் தெரிவித்திருந்தோம்
சுனுயு க்கு தெரிவிக்கும் போது குறித்த வடிகானை சுத்தம் செய்யும் பொறுப்பு பிரதேச சபைக்கே உண்டு எனும் காரணத்தை சுட்டிக்காட்டுகின்றனர். பிரதேச சபைiயிடம் குறித்த விடயம் சம்மந்தமாக தெரிவிக்கையில் இது சுனுயு க்காண வடிகான்இ எனவே இதனை பொறுப்பெடுத்து செய்ய வேண்டிய அனைத்துப் பொறுப்பும் (சுனுயு) வீதி அபிவிருத்தி சபைக்கே உள்ளதென பிரதேச செயலாளர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு இரண்டு சபைகளும் காரணங்கள் தெரிவிப்பதாக சுட்டிய காட்டிய அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வடிகான்வாயிலினூடாக பெறுக்கெடுத்து வரும் டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்தும் வகையில் அப்பகுதி சுகாதார பரிசோதகர் எம்.ஏ.ஜப்பார் மற்றும் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மலீக் அவர்களிடமும் முறைப்பாடிட்டிருந்தனர்.
முறைப்பாடு சம்மந்தமாக இன்று 08.09.2017 வெள்ளிக்கிழமை காலை 10மணியலவில் குறித்த இடத்திற்கு சுகாதார பரிசோதகர் எம்.ஏ.ஜப்பார் மற்றும் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மலீக் இருவரும் சென்று பார்வையிட்டிருந்தனர்.இதன்போது குறித்த வடிகானில் தேங்கி நின்ற நீரிலிருந்து கோடிக்கணக்கான டெங்கு நுளம்பு கூடம்கள் காணப்பட்டதாகவும் பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளதாக பொத்துவில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எம்.எஸ் அப்துல் மலீக் அவர்கள் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எம்.எஸ் அப்துல் மலீக் அவர்களினால் சுனுயு மற்றும் பொத்துவில் பிரதேச சபை செயலாளரிடமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வடிகானில் நீர் தேங்கி நிக்காமலிருக்க உள்ளே உள்ள குப்பைகளை சுத்தம் செய்து உடைந்து காணப்படும் மூடிகளையிடுமாறும் தெரிவித்திருந்தார்.