வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ஹக்கீமுக்கு அறிவுரை - தே.மு.தே.இ

NEWS


முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதாகவும் நிறைவேற்றுவதாகவும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசிய இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.

இயக்கத்தின் ஊடக அறிக்கை இன்று வெளியாகியது,

முஸ்லிம் சமூகத்தின் விடிவிற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இன்று வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அலக்கழித்து வருவதாக குறிப்பிட்ட இயக்கம் தயவு செய்து தொடர்ந்து இவ்வாறு செய்யாமல் தலைமைத்துவத்தை சரியாக செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.
6/grid1/Political
To Top