பொத்துவிலில் பாகிஸ்தான் அகதிகள்; முஸ்லிம்கள் அவதானமாக இருக்கவும் #Pottuvil

NEWS


பொத்துவில் உல்லே பகுதியில் பாகிஸ்தான் அகதிகள் சிலர் தஞ்சமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் சிபான் சற்று முன்னர் உறுதிப்படுத்தினார்.

பொத்துவில் உல்லே பகுதியில் 5க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட குடும்பம் ஒன்று அகதியாக வந்து இலங்கையில் தஞ்சடைந்துள்ளதாக குறிப்பிட்ட பிராந்திய நிருபர் இது குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக பொத்துவில் - அறுகம்பே பகுதியில் வெளிநாட்டவர்கள் வருகின்றனர் போகின்றனர் இது குறித்தும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டியுள்ளது என்றார்.
6/grid1/Political
To Top