மஹிந்தவின் வீடுதேடிச்சென்று பாட்டுப்பாடி கைதட்டிய முஸ்லிம் குறுாப் (Video)

NEWS


அக்கரைப்பற்று உள்ளிட்ட அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவொன்று மஹிந்தவின் வீடுதேடிச் சென்று சந்தித்து அவருக்கு பாட்டுப்பாடி கைதட்டி உற்சாகப்படுத்தியுள்ளனர். இக்குழுவில் தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பள்ளிவாசல் முன்னாள் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளடங்கியுள்ளனர்.


6/grid1/Political
To Top