இலங்கையில் அதிகம் பிறை சிக்கன் (கே.எப்.சி - மெக் டொனாலட் போன்ற இதர சிக்கன் பொரியல்கள்) மற்றும் பாஸ்ட்பூட் அதிகம் உண்பவர்கள் முஸ்லிம்கள் என மார்கடிங் லங்கா நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
உண்மையில் குறித்த உணவுகள் எம் மீது திணிக்கப்பட்ட மேற்கத்திய கலாச்சார மற்றும் யூதர்களின் கம்பனிகளின் சூழ்ச்சிகளாகும், இந்த சிக்கன் அதிகம் சாப்பிடுவதால் மலட்டுத்தனம், தோல் நோய்கள், விரைவில் பெண்கள் வயதுக்கு வருதல் போன்ற கூடாத செயல்கள் இடம்பெறுகின்றது, நமக்கென்று பாரம்பரிய உடல் தேகாரோக்கியத்திற்கு உதவக்கூடிய உணவுகள் ஏராளம் உள்ளது அதை விடுத்து இவ்வாறான உணவுகளை உண்பது நமக்கும் எதிர்கால சமூகத்திற்கும் உகந்தது அல்ல.
இலங்கைத்திருநாட்டில் எவ்வளவோ உணவுமுறை காணப்படுகிறது, பொதுவாக பௌத்தர்கள் சைவ சமயத்தவர்கள் தேக ஆரோக்யத்துடன் இருப்பது அவர்களின் உணவு நடைமுறைதான். எம்மவர்களுக்கு அதிக பருமன் உடல்சோர்வு, நோய்கள் அனைத்தும் இந்த உணவு முறையினால் வருகிறது. தயவு செய்து நமது உடல் நலம் மற்றும் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு இந்த பாதக உணவு முறைகளிலிலருந்து தவிர்ந்து நடப்போம்.
இந்த கட்டுரைக்கு மேலும் வலுச்சேர்க்கும் பின்னுாட்டங்கள் வழங்கப்படுமாயின் சிறப்பு பின்னுாட்டங்களை கீழே பதிவிடுவோம்.