நாட்டின் நாலாபுறங்களிலுமுள்ள பெண்கள் அரபுக்கல்லுாரிகளில் கல்வி பயிலும் மாணவிகளின் இணையப்பாவனை மற்றும் சமூக வலைத்தள பாவனை குறித்த விசே பத்தியே இது,
பல ஜமாத்துகள் இன்று பெண்கள் அரபுக் கல்லுாரிகளை நடாத்துகிறது, அண்மைக்காலமாக பெண்கள் அரபுக் கல்லுாரி மாணவிகளின் துஷ்பிரயோகம், காதல் லீலைகள், இதர சமூக சீர்கேடான விடயங்கள் குறித்து அதிக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது, மாணவிகள் நல்வற்றிற்கு பாவத்தாலும் அதில் உள்ள நண்பர்கள் வழிகெடுத்து விடுகின்றனர்.
மேலுள்ள உரைத் தொகுப்பு மூலம் நிறைய விடயங்களை கற்று்கொள்ள முடியும், கடந்த றமழானில் எமது சிலோன் முஸ்லிமில் ஒளிபரப்பாகிய உரையே இது.
மாணவிகள் கற்றலுக்காக லப்பெடாப் பாவிக்கின்றனர் என்று கலாசாலை அதிகாரிகள் விட்டு விடுகின்றனர் இதுவே இறுதியில் பாரிய பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடுகின்றது. இது குறித்து அதிபர்கள் கவனம் எடுகு்கவும்