முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிபுக்கு விருது வழங்கிய முன்னாள் அமைச்சர் அதாஉல்லா

NEWS
முன்னாள் கல்முனை மாநகர சபை மேயர் சிராஸ்  மீராசாஹிப் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் அதாஉல்லா இன்று விருது ஒன்றை வழங்கியுள்ளார்.


சமாதான கற்கை நெறிகளுக்கான நிலையம் (CPS) ஏற்பாடு செய்த அந்த நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவும்சமாதன தூதுவர் விருது வழங்கலும் இன்று BMICH மண்டபத்தில் அந்த நிறுவன தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் இடம் பெற்றது. பிரதம அதிதீயாக தேசிய காங்கிரஸ் தலைவர் எ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொண்டு அசோக் லைலான்ட் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாகிப் அவர்களுக்கு விருதினை வழங்கி வைப்பதனை படத்தில் காணலாம்
6/grid1/Political
To Top