வளர்முக நாடுகளில் காணப்படும் சில பிரத்யேக சூழல்களால், பிற கோட்பாடுகளின் அடிப்படையில் ஊடகங்களை அமைக்க இயலவில்லை.
1. தகவல் தொடர்பு வசதிகள்
பயிற்சி பெற்ற பத்திரிகையாளர்கள்
பண்பாட்டுப் பொருட்களின் உற்பத்தி
வாசகர்களின் தகுதி
பயிற்சி பெற்ற பத்திரிகையாளர்கள்
பண்பாட்டுப் பொருட்களின் உற்பத்தி
வாசகர்களின் தகுதி
2. தொழில்நுட்பம், திறன்வளர்ப்பு, பண்பாட்டுப் பொருட்கள் ஆகியவற்றிற்கு வளர்முக நாடுகளைச் சார்ந்திருத்தல்.
3. இந்த நாடுகள் பொருளாதார, அரசியல், சமூக முன்னேற்றத்திற்காக ஊடகம் உள்ளிட்ட நிறுவனங்கள் உரிமைகளை விட்டுக்கொடுத்தல்.
4. உலக அரசியலில் வளரும் நாடுகள் பங்கேற்றல்.
முக்கியக் கூறுகள்
முக்கியக் கூறுகள்
ஊடகங்கள் தேசிய நலன் சார்ந்த திட்டங்களை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும்.
சமுதாயத்தின் பொருளாதார, சமூக முன்னேற்றங்களைச் சார்ந்த, ஊடக உரிமைகள்.
தேசியப்பண்பாடு, மொழி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
புவியியல், பண்பாடு, அரசியல் ரீதியாக அருகாமையிலுள்ள நாடுகளின் தகவல்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
தகவல் சேகரிப்பில் பத்திரிகையாளர்களுக்கு உரிமையும் பொறுப்பும் இருக்கிறது.
தேசத்தின் முன்னேற்றம் கருதி, ஊடகங்களைத் தடைசெய்யவும், கட்டுப்படுத்தவும், தணிக்கை செய்யவும் அரசுக்கு உரிமை உண்டு.
வளர்ச்சி ஊடகத் தொடர்பியலில் மனித உரிமை

மனித உரிமைக்கான ஐ.நா. பிரகடனம்
கருத்து சுதந்திரம் மற்றும் எழுத்து சுதந்திரம் அனைவர்க்கும் உண்டு. இதன்படி எந்த விதத் தலையீடும் இன்றி தனக்கென கருத்துக்களை வைத்துக் கொள்ளலாம். தேச எல்லைகளைக் கடந்து தகவல் சேகரிக்க, பெற, சொல்ல அனைவர்க்கும் உரிமை உண்டு.
ஜனநாயக – பங்கேற்பு ஊடகக் கோட்பாடு
ஜனநாயக – பங்கேற்பு ஊடகக் கோட்பாடு
• பொதுவாக வளரும்நாடுகளுக்குப் பொருந்தும்
• சில பகுதிகள் வளர்முகநாடுகளுக்கும் பொருந்தும்
குறிப்பாக
மேலிந்து கீழான (Vertical) தகவல் தொடர்புக்கு மாறாக பக்கவாட்டு (Horizontal) பரிமாற்ற முறை.
தோன்றக் காரணம்
• சில பகுதிகள் வளர்முகநாடுகளுக்கும் பொருந்தும்
குறிப்பாக
மேலிந்து கீழான (Vertical) தகவல் தொடர்புக்கு மாறாக பக்கவாட்டு (Horizontal) பரிமாற்ற முறை.
தோன்றக் காரணம்
தனியார் ஊடகங்களில் :- வியாபாரப்போக்கு, ஏகாதிபத்தியம்.
அரசு ஊடகங்களில் :- மையப்படுத்துதல், அதிகாரிகள் தலையீடு
தலைமைப் பண்பு :- விவரம் அறிந்த பெறுநரின் தேவை, விருப்பு
ஆகியவற்றை நிறைவேற்றுதல்.
அதாவது :
– சரியான, தேவையான தகவல் அறியும் உரிமை
– பதிலளிக்கும் உரிமை
– ஊடகங்களைப் பயன்படுத்தும் உரிமை
ஆகியவற்றை நிறைவேற்றுதல்.
அதாவது :
– சரியான, தேவையான தகவல் அறியும் உரிமை
– பதிலளிக்கும் உரிமை
– ஊடகங்களைப் பயன்படுத்தும் உரிமை
மறுக்கிறது :- அதிகச்செலவு, பணியாளர்க்கு அதிகபட்ச தகுதிகள்,
அரசின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள்.
அரசின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள்.
ஏற்கிறது :- பன்முகத் தன்மை, சிறிய அளவு, வட்டாரத் தன்மை, நிறுவமாதலைத் தவிர்த்தல், பெறுநர் – தருநர் பங்குநிலைகள் மாறுதல்.