மனித நாகரிக வளர்சியின் ஆரம்பம் தொட்டே காண்பியத் தொடர்பாடல் வளர்ரியும் பயில் நிலையில் உள்ளது. விடங்களை எடுத்துரைப்பதற்கு சிற்பங்களும் சித்திரங்களும் எடுத்ததாளப்பட்டு வந்துள்ளன. இன்றும் அழிந்தும் அழியாது உள்ள வரலாற்றுப் படிமங்களை எடுத்துரைக்கும் சிற்பங்களும் சித்திரங்களும் காண்பியத் தொடர்பாடல் வளர்சியின் முதற்கட்டமாக நோக்கமுடிகின்றது. இவற்றின் உதவியின்றி தொல்பொருள் ஆய்வாளர்கள் தம்கடமையை சரிவர செய்திருக்க முடியுமா என்பதும் சந்தேகமே ஓவியங்கள், சிற்பங்கள், விளம்பரங்கள் விளம்பரப்பலகைகள், கண்காட்சிகள், நிழற்படங்கள், சுவரொட்டிகள், போன்றவை காண்பிய தொடர்புச் சாதனங்களாகும். ஆதிகாலம் முதற் கொண்டு பொதுமக்கள் தங்களின் சமூக பொருளாதார நிலைமைக் கேற்ப தகவல் தொடர்புச் சாதனங்களைதேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். இதனை ஊடகத்தின் நம்பகத்தன்மை (Media Credibility) என்று ஊடகவியல் கோட்பாட்டாளர் கருதுகின்றனர். அதில் புகைப்படங்களுக்கு தனித்துவமான ஒரு பங்காற்றல் காணப்படகின்றது. ஆதிகாலம் முதால் மனிதன் தன் உள்ள உணர்வுகளையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் சிற்பங்களாகவும் சித்திரங்களாகவும் பதிவு செய்த வைத்திருப்பதை உலகெங்கம் காண முடியகின்றது.மூதாதையரின் சிந்தனை செழிப்பையும் வரலாற்றையும் எமக்குச் சேமித்து கொடுத்த பண்பாட்டுப் பரம்பல் பணியை இன்று புகைப்படங்கள் செய்கின்றன.
எண்மத் தொழிநுட்ப வளர்சியோடு மோதிப் பல வெற்றிகளைப் படைக்கும் புகைப்படத் தொழில்நுட்பத் துறையும் புகைப்பட ஊடகவியல் பலபரிமானங்களைப் பெற்று எழுச்சி பெற்றுள்ளது. விரைந்தோடும் உலகச் சமூதாய இயக்கவியலில் புகைப்பட ஊடகவியலில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. தனித்து அச்சு ஊடகங்ப் பயன்பாடுகளோடு நின்று விடாது இன்றைய சமூக ஊடகவியல் (Social Media); பயன்பாட்டுப் பணியிலும் புகைப்பட ஊடகவியலில் பூரணமான பங்களிப்பபைச் செய்கின்றன. புகைப்படங்கள் தினசரி பத்திரிகைகள் வாரப்பத்திரிகைகள் இணைய இதழ்கள் சஞ்சிகைகளில் எல்லாம் முக்கிய இடம் பெறுகின்றன. பகைப்படங்கள் நிறைந்த பத்திரிகைகளையே மக்கள் அதிகம் விரும்புகின்றார்கள் பத்திரிகைகளின் அழகை மெருகூட்டுவதன் மூலம் வாணிபத்தைப் பெருக்குவதற்கும் புகைப்படங்கள் உதவுகின்றன. தற்காலத்தில் பல்வேறு தகவல் தொடபுச் சாதனங்கள் நேரலையாக காட்சிகளைத் தரும் தொலைக்கட்சிகளோடு போட்டி போட்டுக் கொண்டு பத்திரிகைகள் உயிர்ப்படுன் நிலைத்திருப்பதற்கு புகைப்பட ஊடகவியல் பிரதான காரணியாக அiமைகின்றது. இதனால் தான் பெரிய பெரிய படங்கள் என்றும் ஒரு பக்கப்படங்கள் என்றும் அல்பம் என்றும் புகைப்படங்கள் நிறைந்த பத்திரிகைகள் என்றும் விளம்பரம் செய்கின்றன. சர்வதேச ரீதியில் உலகில் உள்ள அனைத்து மொழிநிலைப்பட்ட பத்திரிகைகளிலும் புகைப்படங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் மிகவும் காத்திரமானதாக அமைந்துள்ளது. மேலைநாடுகளில் New York Capstan, New York City Daily யும் முதற்பக்கத்திலேயே புகைப்படங்களை வெளியிடுகின்றன. பத்திரிகையியலில் பேளைவப் போன்று புகைப்படங்களும் முக்கியமானவையாக அமைகின்றன. பத்ததாயிரம் சொற்கள் சொல்லும் செய்திக்கதையை ஒரு புகைப்படம் வாசகனுக்கு சொல்லிவிடும் என்பதும் இன்றும் நிலைத்தள்ள ஒரு சீனப்பழமொழியாகும் வளர்ச்சிக்கும் செய்தி உண்மையானது தான் என்பதை புகைப்படங்கள் உணர்த்துகின்றன. புகைப்படங்கள் பொய் சொல்லுவதில்லை. என்பதுதான் மக்கள் நம்பிக்கையாகும். புகைப்படங்கள் செய்தி மூலமாகவும் செய்தியின் நமிபகத்தன்மையை உறுதிப்படுத்துவதாகவும் அமைகின்றது. மேலும் பத்திரிகைகளையும் சஞ்சிகைளையும் (Magazines) மீண்டும் மீண்டும் வேண்டிய நேரங்களில் பார்த்துக் கொள்ள முடிகின்றது. இதனை ஊடாக சாதனவாய்ப்ப Media Availabity) என்றும் அச்சு வழிச் சாதன நிலைப்ப பத்திரிகை ஊடாக சாதன நிலைப்பு, Media Permanency) என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பத்திரிகை ஊடகத்தின் நம்பகமும் அதன் வாய்ப்பும் ஊடக நிலைப்பும் புகைப்பட ஊடகவியலில் தங்கியுள்ளமையே யதார்த்தமாகும்.
அண்மைக்காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களை (Current vent) புகைப்படமாக எடுத்த பத்திரிகை வாசகர்கள் செ;திகளாக விரும்பிப்படிக்னுகும் தினசரி வாராந்தப் பத்திரிகைகளிலும் மற்றும் இதர சஞ்சிகைகளிலும் வெளியிடுவது புகைப்பட ஊடகவியல் எனலாம். சாதாரண தேவழக்குப் பயன்படும் புகைப்படங்களுக்கும் பத்திரிகையில் வெளியிடப்படும் புகைப்படங்களுக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றது. பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்ற புகைப்படங்கள் நடப்பு நிகழ்வுகளைத் தெரிவிப்பதாக பத்திரியைப் படிப்போர் மத்தியில் பேசப்படுவதாக ஒரு செயலைச் செயலைச் செய்வதாக இருக்க வெண்டும். செய்திப்படங்கள் காட்சிகளால் கதை சொல்ல வேண்டும் என்பதே பத்திரிகை ஊடக வியலில் பிரதான குறிக்கோள் நிலைப்பட்ட கொட்பாடாகும். செய்திகள் எற்படுத்துகின்ற தாக்கங்களை இதழ்களில் வெளியிடப்படுகின்ற புகைப்படங்களுக்கும் இயல்புகளுக்கும் பெறுமானங்களுக்கும் புகைப்படங்களுக்கும் உண்டு. புகைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதற்குக் கலை உணர்வும் தொழிநுட்பத் திறமையும் அவசியம் புகைப்படம் எடுக்கும் செய்தியாளரின் சொந்த விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காகவோ படத்தில் உள்ளவரின் தோற்றத்தை ஐஅயபந அல்லது ஆளுமையை Personality) புலப்படுத்துவதற்காக புகைப்படங்களின் தெர்வ அமையக் கூடாது. மாறாக செய்தியின் மதிப்புக்க தக்கவாறு புகைப்படங்களைத் தேர்வு செ;ய வேண்டும். அவை செய்தியின் மதிப்பை செய்திப் பெறுமானத்தை (News Values) ஊக்குவித்து பயனுள்ள அழகியல் வெளிப்பாடாக அமைகின்றது.
ஒரு பூந்தொட்டத்தில் வளர்ந்துள்ள குரோட்டன் செடிகளைத் தேவைக்கேற்ப வெட்டிச் சீர் செய்து அழகுபடுத்துவதைப் Cropping என்பார்கள் nதுபோன்ற புகைப்படங்களின் தேவையற்ற பகுதிகளை வெட்டிச் சீர்செய்தல் Cropping என்பார்கள் ஒரு செய்திக்க வேண்டப்படாத பகுதிகள் புகைப்படங்களின் பகுதிகள் நீக்கப்பட்டு புகைப்படங்கள் சீர்செய்யப்பட்டு செய்திகதையை அப் புகைப்படங்கள் புலப்படுத்தவதாக அமைகின்றது.
புகைப்படங்கள் மூலம் செய்திக் கதையைக் கூறும் துறையே புகைப்பட ஊடகவியல் செய்தித் தெரிவிப்பாளரின் வார்த்தை மூலம் சொல்லுவதைப் புகைப்பட ஊடகவியலாளர் Photo Journalist தன்னுடைய புகைப்படத்தின் மூலம் வாசகருக்கக் காட்டுகிறார். அத்துடன் புகைப்பட ஊடகவியலாளர் ஒரு படி மேலேபோய் மகிழ்ச்சியை வாசகருக்குக் காட்டுகிறார்.
பத்திரிகைத் துறையில் 1930களில் புகைப்பட ஊடகவியலாளர் நுழைந்த கொண்டது கடந்த காலங்களிலிருந்த புகைப்படக் கருவியின் தொழிநுட்ப ரீதியான மாற்றங்களை உள்வாங்கித் தனக்கெ உரிய தனித்துவமான புகைப்பட ஊடகவியல் நுணுக்கங்களுக்கு ஏற்ப புகைப்பட ஊடகவியல் வளர்சிசடைந்துள்ளது. 1850ஆம் ஆண்டுகளில் ஆரம்பப் பகுதி முதல் பத்திரிகைகள் புகைப்படங்களைப் பிரசுரிக்க ஆரம்பித்தன. அப்பொழுது படங்களை மரக்குத்திகளிலும் உலோகங்களிலும் செகுக்கி Photo Engraving Photo Block making பிரசுரித்தனர். முறைமை இன்றைய எண்மத் தொழிநுட்ப வளர்ச்சியால் வழக்கொழிந்து விட்டது. ஜேர்மனியில் 1842 ஆம் ஆண்டில் கேம்பர்க் நகரம் தீப்பற்றி எரிந்த சம்பவம் செய்திப்புகைப்படங்கள் எடுகப்பட்டு செய்திதாளில் வெளியிடப்பட்டன. அதிக அளவில் இல்லஸ்டிரெட் இலண்டன் நியூஸ் எனும் பத்திரிகையில் புகைப்படங்கள் விள்ளங்கள் இல்லாம் வெளியிடப்பட்டன. ஹேர்பர்ஸ் வீக்ஸ் எனும் பத்திரிகையில் சண்டைக் காட்சிகள் கொண்ட புகைப்படங்கள் அதிகளவில் வெளியிடப்பட்டன. அவை தாக்கம் விளைந்ததாக அமைந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடைசியில் அமெரிக்;காவில் குடியேறிய மக்களின் மோசமான வாழ்க்கை பற்றிய புகைப்படங்கள் நியூயோர்க் பத்திரிகையில் வெளியிட முயன்றும் அது சாத்தியப்பபட வில்லை. அதனால் அப்புகைப்படங்களைத் தொகுத்து சஞ்சிகையாக குடியேறியவர்கள் என்னும் பெயரில் வெளியிட்டனர் அதற்கு பின்பு தான் செய்திப் பத்திரிகைகளில் புகைப்படங்களைச் சேர்த்துப் பிரசுரிக்கும் கருத்த நிலை வலுப்பெற்றது. அதிகளவில் பத்திரிகைகளில் புகைப்படங்களை செய்திகளிலும் சேர்த்து வாசகர்களை விரும்பிப் படிக்க வைத்த நிலையை ஏற்படுத்தியவர் புலிட்சன் என்ற புகைப்பட ஊடகவியலாளர் முக்கியமானவர்.
1885 முதல் புலிட்சர் புகை;படங்களை பத்திரிகைகளில் வெளியிட ஆரம்பித்தார். ஸ்பெயின் அமெரிக்க சண்டையின் போது புலிட்சன் ஹொஸ்ட் ஆகியோருக்கும் இடையில் செய்தி புகைப்பட விற்பனைகள் தீவிரமாக வளர்சிச யடைந்தன. தீவிரமாகவும் காணப்பட்டன. ஹெர்ஸ்ட்தன் செய்தியாளர்களிடம் படத்தை நீ அனுப்பி சண்டையை நான் உருhக்குகின்றேன் என்றார்.
இந்தச் சூழலில் புகைப்படங்கள் பொய்யானவை என்ற கருத்தும் வாசகர்களிடமிருந்து வலுப்பெற்றத. மஞ்ள் பத்திரிகைகள் தான் புகைப்படங்களை வெளியிடும் என்ற எண்ணம் வலுப்பெற ஆரம்பித்தது. எனவே தரமான பத்திரிகைகள் புகைப்படங்கள் வெளியிடுவதை விரும்பவில்லை. அத்துடன் ஓவியர்கள் வரையும் படங்களை விட புகைப்படங்கள் தரம் குறைந்தது என்றும் கருதினர்.
ஸ்பெயின் அமெரிக்கச் சண்டை புகைப்பட ஊடகவியல் வளர்வதற்க முக்கியமான காரணமாக இருந்தது. சண்டை முடிந்த பின்பும் புகைப்படங்களை வெளியிடுவதை அப்படியே தெமாடர்ந்தது புகைப்படம் எடுத்தவர்களின் பெயர்களையும் எடுப்பதற்கென்றே தனியாக புகைப்படக்காரர்களை நியமித்ததும் இத்துறை வளர்வதற்கு மேலும் உதவியாக இருந்தது.
1890ம் ஆண்டுகளில் செய்தி நிறுவனங்கள் புகைப்படங்களையும் பத்திரிகைகளுக்கு கொடுத்தனர். இன்னும் அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகைகளுக்கு புகைப்படங்களை கொடுத்து வருகின்றனர். 1935ல் அசோசியேட்டட் பிரஸ் தற்தி மூலம் புகைப்படங்களைக் அனுப்பத் தொடங்கியது யுனைட்டட் பிரஸ் இன்ரர்செஸ்னல் ஏண்பிக்குப் போட்டியாக புகைப்படங்கள் தரவாயிற்று
முதல் உலகப்போருக்குப் பின் ஜேர்மனியில் புகைப்படங்களை பத்திரிகையில் வெளியிடுவதில் புதிய முயற்சிகள் மே;ற்கொள்ளப்பட்டன. ஏர்மனாக்ஸ் 35 எம்.எம் போன்ற வேகமான லென்சகள் எல்லாம் வர ஆரம்பித்தன. இயங்கும் போது ஆழஎநஅநவெ புகைப்படம் எடுப்பதெல்லாம் இக் காலகட்டத்தில் தான் சாத்தியமாயிற்று நாளி அடக்கு முறைகளால் 1933 களில் பல பத்திரிகைகளில் புகைப்படக்காரர்கள் வேறு நாடுகளுக்கு ஓடிவிட்டனர்.
1936களி;ல் லைப்பத்திரிகையி;ன் முதல் வெளியீட்டிலேயே ஜனரஞ்சகமான புகைப்படங்கள் வெளியாயின. அவை வாசகர்களின் மத்தியில் மிகவும் புகழ் பெற்று விட்டன. புகைப்படங்கள் பற்றிய கட்டுரைகளையும் இப் பத்திரிகை வெளியிட்டது. இரண்டாம் உலகப் போரின் 67000 புகைப்படக் கலைஞர்கள் 360 கிளை அலுவலங்களிலிருந்து லைப் பத்திரிகைக்காக பணியாற்றினர். ஆயின் 1960களில் தொலைக்காட்சி மிகவும் புகழ்பெற்றது. அதால் லைப் இதழின் விளம்பர வருவாய் பெருமளவு குறைந்தது 1972ல் லைப் இதழ் விற்பனையில் உச்ச நிலையில் இருக்கும் போதே வார இதழாக வெளிவருவதை நிறுத்திக் கொண்டது. மாத இதழாக 1978ல் மீண்டும் வெளிவந்தது. அப்போது முழுக்க முழுக்க சுதந்திரம் புகைப்படக்காரர்களையே லைப் அமர்த்தி கொண்டது.
தற்போது பெரும்பாலான புகைப்படக் கலைஞர்கள் செய்தி மற்றும் புகைப்பட நிறுவணங்களுக்கே பணியாற்றுகின்றனர். அசொசிN யட்டட் பிரஸ் எனும் அமெரிக்க செய்தி நிறுவனம் நாள்தோறும் தரமான படங்களை தருகின்றது.
நெறிமுறை சிறந்த பிரச்சினைகள் புகைப்பட ஊடகவியலில் கூர்ந்த கவனிக்கப்பட வேண்டும் மனித துயரங்களை புகைப்படம் பிடிக்கும் போது மனித நேயம் பற்றிய வினாக்கள் எழுகின்றன. புகைப்படக் கலைஞர்கள் விரட்டி விரட்டி படம் பிடிப்பதில் தனிப்பட்டவர்களின் அந்தரங்கம் பாதிக்கப்படுவது மிகப் பெரிய பிரச்சனையாக உருவாகி இருக்கிறது. இளவரசி டயானா பாப்பரேசி புகைப்பட ஊடகவியலாளர் பலியானது இது பற்றிய விவாதங்களை மேலும் தீவிமாக்கியுள்ளது.
புகைப்படங்கள் பிரதேசப் பத்திரிகைத் துறையின் ஒரு புரட்சியை ஏற்படுத்திய போதிலும் 1930ஆம் ஆண்டுகள் வரை அவற்றின் கமரா சம்பந்தமான கண்டுபிடிப்புக்களும் அச்சிடுதல் தொடர்பான முன்னேற்றமும் மந்தகதியில் இயங்கியதெ இதற்கான காரமாக அமைந்தது. புகைப்படக் கருவியின் பாவனை பத்திரிகைத்துறையில் 1830 – 40 காலப்பகுதியில் நுழைந்து புகப்படங்களின் பிரவேசம் பத்திரிகைத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. என்றால் மிகையாகாது.
அதன் பின்பு இரண்டு தசர்ப்தங்கள் (1930 முதவ் 1950 வரை) பத்திரிகைத் துறையில் பொற்காலம் என பார்க்க்ப்படுகின்றது. அந்த காலப்பகுதியில் ஐரோப்பியாவிலும் பிரித்தாணியாவிலும் அமெரிக்காவிலும் பல பிரப பத்திரிகைகளும் சஞ்சிகைகளிலும் படங்களை பிரசுரிக்க ஆரம்பித்தன. பிக்சர் போஸ்ட் (Picture Post) லண்டன் பாரிஸ் (Paris Match பிரான்ஸ் ஆர்பெய்ரார் ஜேர்மனி பேர்ளரை இலன்ரேற்றே – செய்துங் (Berliner – illustrate – Zeifung) பெர்லின் லைவ் (life) அமெரிக்கா ஸ்போர்ட்ஸ் இலஸ்ரேற்நெட் Sport Illustrated அமெரிக்கா ஆகிய சஞ்சிகைகளும் டெயிலி மிரர் (Daily Mirror) லண்டன் த நியூ யொர்க் ஆகிய தினசரிகளும் படங்களைப் பிரசுரிக்க ஆரம்பித்தன.

இந்த காலப்பகுதியின் ஆரம்பத்pதிலேயே இலங்கைப் பத்திரிகைகள் படங்கங்களைப் பிரரசுரரிக்க ஆரம்பித்தன. அசோசியேட்டட் நியூஸ்பெப்பர் ஒல்சிலோன் லிமிடெட் என்ற பெயரில் டி.ஆர் விஜேவரர்த்தன ஆரம்பித்த (பார்க்க அத்தியாயயம் 2) லேக் ஹவுஸ் நிறவனம் அந்தப் புதுமையை இலங்கைக்க அறிமுகம் செய்தது. மார்ச் 15.1932 ஆரம்பிக்கப்பட்ட தினகரன் நாளிதழ் அதன் முதலாவது பிரதியிலேN படத்தை பிரசுரித்தது. பம்பாய் யுத்த சபையும் பொலீதத் என்ற மேல் வரியுடன் பிரசுரிக்கப்பட்ட அப்படம் பம்பாய் மாகாண காங்கிரஸ் செயற் குழுவினர் கைது செய்யப்பட்ட காட்சியைக் கொடுத்தது. அப்படத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட பட விளக்கம் இது பம்பாய் மாகாண காங்கிரஸ் கொம்மிற்றியின் எட்டாவது யுத்த சபை கலைவேண்டுமென்றுங் கட்டளைக்கமைந்து நடவாத போது கைது செய்யப்பட்ட வரை
பத்திரிகையில் புகைப்படத்தைப் பிரசுரிக்கும் முறையில் ஒன்று ஒரு கலையா க வளர்ந்து விட்டது. அது புகைப்பட இடவியல் என்ற தனியான ஒரு கற்கை நெறியாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கான ஒழுக்கவிழுமியங்களும் இன்று வகுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் யுத்தம் நடந்த யுத்த முனையில் எடுக்கப்பட்ட படங்களை பிரசுரிப்பது பத்திரிகைகளின் அன்றாட வழக்காக மாறிவிட்டது. அன்றைய காலத்தில் அரந்து புகைப்பட ஊடகவியல் பத்திரிகை இயலின் ஒரு பகுதிகளில் ஒன்றாகி விட்டது.
புகைப்படம் எடுக்கும் எல்லோரும் ஊடகவியலாளர் ஆகுவதில்லை. அதற்கு செய்தி பற்றிய உணர்வும் பொறுமையும் ஆர்வமும் தேவை சாதார படப்பிடிப்பாளர் அவதானிக்க தவரும் சாததாரண விடங்களை அவதானிக்கும் திறமை பெற்றவரே புகைப்பட ஊடகவியலாளர் ஆவார் புகைப்பட ஊயடவியலாளர் எப்போதும் புதுமையை தேடியே அலைபவன் மற்றவர்களது கண்ணுக்கு புலப்படாததை தன் ஊயஅயசய வுக்குள் அடக்குவதில் கண்ணும் கருத்துமாக இருப்பான்.
சுதந்திரமாகவும் செயற்படலாம். தனி ஒரு புகைப்பட கருவியுடனும் இயக்கலாம் சொந்தமாக படபிடிப்பு நிலையமும் வைத்து கொள்ளலாம். நிகழ்வுகள் நடக்கும் இடங்களுக்கு நேரில் போயும் எடுத்துக் கொண்டு வரலாம் வசதிப்படி இயக்கத்தை முடிவு செய்யலாம். சம்பளத்திற்கும் வேலை செய்யலாம்.
ஒரே புகைப்படத்தை எடுத்து உலகப் புகழின் உச்சிக்கே போனவர்கள் உண்டு. ஒரு படத்திலேயே மிகப் பெரிய தொகையைச் சம்பாதித்தவர்களும் உண்டு. அத்தகைய ஒரு படம் எப்போது அமையும் என்பதை கவனத்தில் பிடிததுக் கொள்ளவேண்டும்.
சாதாரண நிலையில் தொடங்கி மிக உயர்ந்த நிலையில் எட்டுவது வரை இந்தப் துறையில் வாய்ப்புக்கள் அதிகம் வளமையும் அதற்கேற்ப வந்து சேரும் சுருளே இல்லாமல் கழுவாமல் அச்சிடாமல் கணனி வசதிகள் இத் தொழிலை மேலும் கவர்சிசயாக்குகின்றன.
பணிச் சூழ்நிலையை உங்கள் வசதிக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளலாம் விளம்பரங்களுக்குhன படங்களை எடுப்பவர்கள் படப்பிடிப்பு நிலையத்தின் வசதிகளை பயன்படுத்தி ஒரே இடத்தில் வேலையை முடிக்கலாம். மற்றவர்கள் அலைய வேண்டும் அந்தச் சூழ்நிலையிலும் புகைப்படம் பிடிக்கத்தயாராக இருக்க வேண்டும். போரராட்டங்கள் குண்டு வெடிப்புக்கள் கொலை கொள்ளை என எங்கும் எப்போதும் போய் நிற் க வேண்டி இருக்கலாம். பிரபலங்களின் பின்னாலே கூடச் சுற்றிக் கொண்டு இருக்க்லாம். அவன் பிக்கும் புகைப்படங்கள் பல பக்கங்களிலும் உணர்த்த முடியாத உணர்வுகளை துல்லியமாக உணர்த்தும் செய்தியாளர்கள் கண், காது ஆகியவற்றை பயன்படுத்தினார்கள் என்றால் புகைப்ப கலைஞர்கள் தமது கண் கருத்த மட்டுமே அதிக முக்கியத்துவம் தங்கியிருந்தன. ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பது செய்தி புகைப்படங்களுக்க பொருந்தம் புகைப்பட கலையின் நுணுக்கங்களை பத்திரிகை வளர்சிக்கு பயன்படுத்தி கொள்ள எவ்வளவோ வாய்ப்புக்ள் உள்ளன. புகைப்பட கலைஞர்கள் மிகச் சிறந்த செய்தியாளர்கள் ஆகவும் விளங்குகின்றனர். செய்தி முக்கியத்துவம் வாய்ந்த படங்கi ள எடுப்பது தான் புகைப்பட கலைஞரின் பணி எந்த படத்தை எப்போது எப்படி எடுப்பது சிறப்புற அமையும் என்பதை படங்களை எடுத்கும் பணிதான் இது படங்களை எடுத்து வந்து அதனை காண்பியத்துக்கு பத்திரிகைகளின் தேவைக்கு ஏற்றவிதத்தில் கொடுக்க வேண்டும். செய்திகளை போலவே மூலகமும் முக்கியம் படப்பிடிப்பதில் திறமையும் அனுபவமும் அவசியம் தேவைப்படும் இந்த பணியையும் பகுதி நேரமாhவோ முழு நேரமாகவோ செய்யலாம்.
கலைக்கண் தேவை, பொறுமை, முக்கியம் தொழில் நுட்பத் திறமை அவசியம், பயிற்சி வேண்டும் அனுபவம் ஒரு தகுதி அலைச்சலுக்கு அஞ்சாமல் இருக்க வேண்டும் துணிச்சலும் பொறுமையும் தேவை இனிமையாக பேசத் தெரிந்திருப்பது கை கொடுக்கும் அடைகள் அழகுக் குறிப்புக்கள் அச்சத் தொழில் நுட்பங்களை அறிந்திருப்பது. உதவும் பொதுவாக புகைப்பம் எடுக்கும் போது நான்கு அம்சங்கள் அதனுடன் தொடர்புபடுகின்றன. அவையாவன புகைப்படக் கலைஞர் கமரா புகைப்படக்கருவி செய்திப்படம் எடுக்னுகும் குறிக்கொள் அல்லது காட்சி ஒளி என்பன அவசியமாகி;ன்றன. இத்தகைய புகைப்படக் கலையானது செய்திப் புகைப்ட ஊடகவியல் சிறப்பு புகைப்படக்கலை விளம்பரப் புகைப்படக்கலை என வரையறுக்கப்படுகின்றன. இதில் செய்திப்புகைப்பட்த்தில் அடங்குவது செய்தியின் தன்மைக்கேற்ப நிகழ்வுகளாகும். அச்சந்தர்ப்பத்துக்கேற்ப துல்லியமாதல் அழுத்தம் அன்னபத்திரம் மனித விருப்பு ஒப்பந்நதத் தன்மை புதுமை, மோதல்கள் போன்ற செய்திகளுக்கான குணாம்சங்கள் செய்திப் புகைப்படங்களில் அடங்கும். செய்தி ஊடகவியலாளரும் எந்த நேரமும் வழிப்புடன் ஆட்சுமப் பார்வை கொண்டவராகவும் சிறந்த படைப்பாற்றல் திறன் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
புகைப்படம் எடுத்தலானது தொழிநுட்ப உருவாக்கச் செயற்பாடாகும் எனவெ துல்லியமான செய்திப் புகைப்படமொன்றை பெற்றுக் கொள்வதற்கு புகைப்படம் பிடித்தல் அதன் தொழிநுட்பப் படைப்பாற்றல். மிக்க அறிவைப் பெற்றுக் கொள்வது அவசியம் அத்துடன் செய்திப் புகைப்படம் எடுக்கும் கமராக் கையாளுகை பக்குவமாக அமைய வேண்டும். அதிலும் அளவீடு குவியப்படுத்தி கமராத்துறையினை திறத்தல் போன்ற தொழிற்பாடுகளில் புகைப்படவியலாளர் அதிகவனத்துடன் செயற்படுவது அவசியம்
இன்றைய எண்மத் தொழில் நுட்பப் பயன்பாடுகளை புகைப்படக்கருவிகள் உள்வாங்கியதாக குறைந்த ஒளியில் புகைப்படம் எடுக்க முடிவதோடு எடுத்த புகைப்படங்களை உடனடியாகவும் பார்க்கவும் முடிகின்றது. இலகவாக கையாளுதல் கணனியுடன் தொடர்புபடுத்தல் களஞ்சியப்டுத்தல் மின்னஞ்சல் இணைய கைத்தொலைபேசியூடா க தொடர்பாடல் அழை;ப்பினை இணைவதற்கெல்லாம் தொழிநுட்ப கமரா தொழிநுட்டபம் பயன்படுகின்றது. பார்வை ஊடகமாக உயர் காண்பிய வெளியீட்டுத்திறனானது செய்தி புகைப்படத்திற்கு உள்ளது. ஏனைய கலை ஊடககத்தை போன்றே அனைத்து படைப்பாளிகளுக்கும் தனது அனுபவத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ள செய்திப் புகைப்பட ஊடகவியலை பயன்படுத்திக் கொள்ள்முடியும். நேரடி அறிக்கைப்படுத்தலும் புகைப்படத்திறனில் காணப்படும் படைப்பாற்றல் முறைகளை கையாண்டு மறைமுக எண்ணங்களை வெளிப்படுத்தும் படைப்பாற்றல் செய்தி புகைப்பட ஊடகவியலின் சிறப்பம்சமாகும்.
நிழற்பட நாடாக்களை பயன்படுத்தி செய்திப்பபுகைப்படம் எடுக்கும் காலம் இன்று ஒழிந்து விட்டது. பதிலாக எண்பமுறை டியிற்றல் தொழிநுட்பத்திலான புகைப்படக் கருவிகள் பாவனையில் உள்ள இவை பலதரப்பட்ட தரங்களில் பலதரப்பட்ட விலையில் இன்று கிடைக்கின்றன. அத்துடன் நவீன செல்லிடத் தொலைபேசிகளும் புகைப்படம் எடுக்கும் பணியும் இன்று அதிகரித்துள்ளன.
விரைந்தொம் இன்றைய அறிவியல் உலகின் தொடர்பாடல் தொழிநுட்ப வளர்ச்சியின் பாதையில் சீராக முன்னோக்கிப் பயணிக்கும் புகைப்பட ஊடகவியல் மக்களுக்கு செய்திக்கதைகளை வழங்கும் உன்னதமா ன ஊடகத்தறையாக புகைப்பட ஊடகவியல் வளர்ந்துள்ளது. இது வெறும் கலை என் ற பரிமானத்தில் இருந்து மாறி பணம் சம்பாதிக்கும் கல்வித்துறையபகவும் எழுச்சி பெற்றுள்ளது. எனவெ புகைப்பட ஊடகவியலை முறையாக கற்று செயன்முறை அனுபவங்களுடன் செயற்படுத்துவதன் மூலம் நல்லதொரு செய்திப் புகைப்பட ஊடக பண்பாட்டை உறுதி செய்து கொள்ள முடிகின்றது.