2018 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இதுவரையிலான முன்மொழிவுகள் பின்வருமாறு.....
- 2040 அளவில் எரிபொருள் அல்லாத மாற்று சக்தி வாகனங்கள் பயன்பாடு.
- மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு
- மின்சார வாகனங்களுக்கான விலை 10 லட்சத்தால் குறைப்பு
- சொகுசு காருக்கான இறக்குமதி விலை 25 லட்சத்தால் அதிகரிப்பு
- முச்சக்கர வண்டிக்கான இறக்குமதி விலை 50 ஆயிரத்தால் அதிகரிப்பு

- 5 வருடங்களுக்கு குறைந்த வாகனங்களுக்கு காபன் வரி
- தெரிவுசெய்யப்பட்ட விவசாய உபகரணங்கள்: தேசத்தை கட்டியெழுப்பும் வரிநீக்கம்
- 55 அடியைவிட நீண்ட படகு கொள்வனவு: 50ம% செலவு அரசாங்கம் ஏற்பு
- 55 அடியைவிட நீளமான படகு கொள்வனவு: 50% செலவு அரசாங்கம் ஏற்பு
- சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களுக்கு கடன் திட்டம் அறிமுகம்
- உள்ளக வர்த்தகர்கள் பாதுகாப்பு, சில வெளிநாட்டு வியாபாரங்களுக்கு கட்டுப்பாடு
மேலதிக விபரங்களுக்கு இணைந்திருங்கள்