புலமைப் பரிசில் பரீட்சை இலக்கமே சகல பரீட்சைகளுக்கும் புதிய முறைமை அமுல்படுத்த திட்டம்

NEWS
0 minute read

ஒரே பரீட்சை இலக்கத்துடன் நாட்டில் நடைபெறும் அரச பரீட்சைகள் அனைத்திலும் ஒரு பரீட்சார்த்தி தோற்றும் முறைமையை அறிமுகம் செய்யவுள்ளதாக புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் புஜித தெரிவித்துள்ளார்.
இதன்படி, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் ஒரு மாணவர் பெறும் பரீட்சை சுட்டிலக்கத்தையே  ஏனைய சகல பரீட்சைகளுக்கும் பயன்படுத்த முடியும். இதனால், ஒரு இலக்கத்தின் கீழ் ஒருவரின் சகல பரீட்சைகள் பற்றிய தகவல்களும் கிடைக்கப் பெறும் எனவும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
To Top