சமீப காலமாக காலணிகளில் இந்து சகோதரர்கள் வழிப்பாட்டு சொற்களில் ஒன்றான ஓம் என்ற வார்த்தையை டிசைன் என்ற பெயரில் காலில் அணியும் காலனியில் பிரிண்ட் செய்து இந்து சகோதர சகோதரிகளை வேதனையடைய செய்துள்ளது பன்னாட்டு நிறுவனங்கள்.
எனவே நாம் காலணி வாங்கும்போது அவ்வாறானவற்றை புறக்கணித்து கவனமாக வாங்கி அவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கவேண்டும்.
ஏற்கெனவே இதைப் போன்று பன்னாட்டு கம்பெனிகள் இஸ்லாமிய புனித வேதமான அல்குர்ஆன் எழுத்துக்களை காலணியில் பதிந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
இதன்மூலம் பாஸிசத்தை ஒழிப்போம் சூழ்ச்சியை வெல்வோமாக
இந்து மற்றும் முஸ்லிம் ஒற்றுமையை விரும்புவோர் இதனை அனைவருக்கும்ஷேர்செய்யுங்கள்.
NOOR HASEEMA HARIS