அக்கரைப்பற்று மாநகர சபையில் 5 ஆசனங்களை மு.கா கைப்பற்றும் - சுல்பிகார்

NEWS

முஹம்மட் நபீஸ்

அக்கரைப்பற்று மாநகர சபையில் 05 - 06 வரையிலான ஆசுனங்களை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என மாநகர சபை வேட்பாளர் சுல்பிகார் குறிபிட்டுள்ளார்,

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

தான் களிறங்கும் வட்டாரம் உள்ளிட்ட ஏனைய 4 வட்டாரங்களை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும், இறைவன் நாடினால் ஆட்சியை நாங்கள் அமைப்போம் என குறிப்பிட்டுளார்,

முன்னாள் அமைச்சரின் கட்சிக்கு இந்த முறை பாரிய சவால்கள் காணப்படுகின்றன அந்த சவால்கள் அனைத்தும் எமது கட்சிக்கு வெற்றியை தேடித்தரும் எனவும் குறிப்பிட்டார்.
6/grid1/Political
To Top