A/L பரீட்சை முடிவுகள் 28 ஆம் திகதி வெளியாகும் - பரீட்சை ஆணையாளர்

NEWS


இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்தவாரம் 28 ஆம் திகதி வெளியாகுமென பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

எம் நுஸ்ஸாக்
6/grid1/Political
To Top