இந்தியாவிலுள்ள அனைத்து பள்ளிவாசலையும், இடித்து தள்ள வேண்டும் - BJP

NEWS


இந்தியாவிலுள்ள அனைத்து பள்ளிவாசலையும் இடித்து தள்ள வேண்டும் என்ற பாஜக பயங்கரவாதி அகோரம் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை (வடக்கு) மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் N.M.மாலிக் சீர்காழி DSP சேகரிடம் புகார் அளித்துள்ளார்.

மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான், தமாம் மண்டல ஆலோசகர் முஹம்மது இலியாஸ், சீர்காழி ஒன்றிய செயலாளர் உமர், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் சாதிக் பாட்சா மற்றும் சீர்காழி நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.
6/grid1/Political
To Top