ஊழல்வாதிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை

NEWS


ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

மாகொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த சில அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை வருத்தமளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
6/grid1/Political
To Top