சுனாமியால் அழிந்துபோன கிராமம், அப்படியே இருந்த பள்ளிவாசல்..!

NEWS

13 வருடங்களுக்கு முன்பு நடந்த சுனாமியின் போது இந்தோனேசியாவிலுள்ள இந்த கிராமத்தில் மஸ்ஜித்தை தவிர சுற்றியுள்ள அனைத்தும் அழிந்து போனது.

துருக்கி அரசு நிதி உதவி செய்து இந்த மஸ்ஜிதையும் சுற்றியுள்ள கிராமங்களையும் எழுச்சி பெறச் செய்தது. தற்போது இந்த கிராமம் துருக்கி கிராமம் என்று அழைக்கப்படுகின்றது.

6/grid1/Political
To Top