உள்ளாட்சித் தேர்தல்; அரசாங்கத்தின் திட்டத்தை வௌிப்படுத்திய அனுரகுமார திஸாநாயக்க

NEWS


உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்தப் பின்னர் அரசாங்கம் பாரிய விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளது. ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது தேர்தல் காலத்தில் அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைக்கும். ஆனால் தேர்தல் நிறைவடைந்தப் பின்னர் மீண்டும் அதன் விலைகளை அதிகரிக்கும் திட்டத்தில் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்
6/grid1/Political
To Top