ஜனாதிபதி தலைமையில் அவசரமாக கூடுகிறது ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய குழு

NEWS


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று அவசரமாக கூடுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
6/grid1/Political
To Top