Top News

காதலால் சீர் கெடும் சந்ததி



நம் சமுகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளில் மிகவும் பெரிய பிரச்சினை காதல் பிரச்சினையாகும். ஓடி போகும் சீரழிவு செய்திகள்எல்லாம் மறைக்க மறந்த பக்கமாக  பக்கம்  பக்கமா வருவதை அவதானிக்க முடிகிறது இதற்கு ஒரு காரணத்தை மட்டும் முன் வைக்க முடியாது  தொலை(ல்)பேசி கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் நாடகம் திரைப்படம் என்று பல   காரணங்களை சொல்ல முடியும். 

காரணம் எதுவாக இருந்தாலும் சரி செய்ய வேண்டிய மிகவும் முக்கியமான பொருப்பு கடமை பெற்றோரை சாரும்  பெற்றோடு மற்றும் நின்று விட கூடாது சமுக நலன் விரும்பிகள் மார்க்க அறிஞர்கள் என அனைவரின் மீதும் பாரிய பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது. 

நம் சமுகத்தின் எதிர்காலத்தையும் நம் கண்களாகிய பெண்களையும் நம் இளைஞர் சமுதாயத்தையும் பாதுகாக்க வேண்டிய தலையாய கடமையாகும் 
இந்த பொறுப்பை உணராமல் இன்றைய சூழ்நிலையில் வாழ்வது நம் எதிர்கால சந்ததினர் மீது காவிகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் சூழ்ச்சிக்கும் அநீதிக்கும் ஒரு வகையில் நாம் உதவுவதாகவே இருக்கும். 

இன்றைய நவின நாகரிக  உலகில் நம்மவர்களிடம் மார்க்கம் மறைந்து மறந்து வாழ கூடியதை அவதானிக்க கூடியதாக உள்ளன. அண்ணிய கலச்சாரத்தால் மூழ்கிக் கொண்டு செல்கிறது இன்றைய முஸ்லிம் சமுகம்இதை சரி செய்ய வேண்டிய கடமை பொறுப்பு நம் அனைவரின் மீதும் உண்டு 
வாய் பேச்சு வீரர்களாக மட்டும் இருந்து விடாமல் செயலிலும் சாதிக்க வேண்டும். 

காவி கழுகு கூட்டத்திற்க்கு ஆயிரம் பாத்திமாக்கள் இறையாக கூடியதை தினமும் நாம் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.காதலெனும் கன்றாவியால் மார்க்கத்தை  துச்சமாக நினைத்து இன்று எத்துணை எத்துணை முஸ்லிம் வாரிசுகள்விரண்டு ஓடி காபிரின் கருவை சுமக்கிறார்கள்.

இப்படியே சென்று கொண்டு இருந்தால் நம் சமுதாயத்தின் எதிர்காலம் என்னவாகும்  பெற்றோரின் கவன குறைவே பிள்ளைகள் சீர் கெட்டு போவதற்கு முதல் காரணியாக அமைகிறது 

பிள்ளைகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் தன் கடமை முடிந்து விடுவதில்லை. தொலை(ல்) பேசி இணையதளம் தொலைகாட்சி இவ்வாறான பொருட்களை வாங்கி கொடுத்ததும் தங்களது கடமை முடிந்து விடுவதில்லை முடிந்து விட போவதும் இல்லை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை ஆணித்தரமாக பிள்ளைகளின் இதயங்களில் சேமிக்கும் வகையில் சொல்லி கொடுக்க வேண்டும் அதன் நன்மை தீமைகளை விளக்கி கொடுக்க வேண்டும். 

தீவிர கண்கனிப்பும் வேண்டும் மீறும் பட்ச்சத்தில் கண்டிக்கவும் வேண்டும் 
அதிக அன்பை பிள்ளைகள் மீது செலுத்திகிறோம் என்று நினைத்து உங்கள் குழந்தைகளின் சீரழிவுக்கு காரணியாக நீங்களே அமைந்து விடாதீர்கள் 

பணம் பதவி புகழ் சேர்த்து விட்டால் மாத்திரம் உங்கள் குழந்தைகள் வளர்ந்து விடுவார்கள் என நினைத்து விடாதீர்கள் நீங்கள் வளர்த்தால் தான் அவர்கள் வளர்வார்கள். இன்றைய இளைஞர்கள் நாளை நம் சமுகத்தின் தூண்கள் என்பதை மறவாதீர்கள்

இன்றைய நவின நாகரி உலகம் இஸ்லாத்தின் விரோதிகளின் கையில் தான் உண்டு. அவர்கள் ஆட்டி வைக்கும் திசையெல்லாம் நம்மவர்கள் ஆடி கொண்டே போகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள் இவர்களின் பிடியில் வசமாக மாட்டி விட்டார்கள்  மது மாது போதையென பல திசையிலும் திசை திரும்பி செல்கிறார்கள் நம் அவர்கள் இவ்வாறே சென்று கொண்டு இருக்க விடலாமா???

அன்று பாலிபர்களால் தான் மார்க்கத்தை மார்க்கமாக நம் கையில் பரிசலித்தார்கள் ஆனால் இன்று அதே வாலிபர்கள் அடகு வைத்து விட்டார்கள் அற்ப காரணங்களுக்கா வேதனை தர கூடிய விடயங்கள் அல்லாவா  

இயக்கமாக பிரிந்து சன்டை போட தெரியும் நம்மவர்களுக்கு இயக்கத்திற்க்காக ஆனால் நம் சமுகத்தின் நலனுக்காக கொஞ்சம் நிமிர்ந்து பேச நேரமில்லை

நம் மார்க்கத்திற்க்காக நாம் பேராடாவிடில் வேறு யார்?போராடு நமது பிள்ளைகள் , மற்றும் தம்பி தங்கைகளின் எதிர்கால நலனுக்காக நம் எதிர்கால சந்ததினரின் வாழ்க்கைகாக நிச்சயமாக நாம் இதற்கு பேராட வேண்டிய கடமை உண்டு போராட்டம் போராட்டம் என்றவுடன் ஆயுதம் ஏந்துவதென்று நினைத்து விடாமல் மார்க்கத்தை நம் தம்பி தங்கைகளிடம் கொண்டு சேர்பதில் தீவிரவாதிகளாக மாறுவோம் என்று சொல்கிறேன் 

அன்புள்ள இஸ்லாமிய இளைஞர் யுவதிகளே
இஸ்லாத்திற்காக எதையும் இழக்கலாம்  ஆனால் எதற்க்காகவும் இஸ்லாத்தை இழக்க கூடாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள் 

நம் வருங்கால சந்ததினரை மார்க்க பற்றுள்ளவர்களாக வளர்ப்போம்தலை நிமிர்ந்து நான் முஸ்லிமடயென மார்பு தட்டி பேச கூடிய குழந்தைகளை வளர்ப்போம் வளர்த்து எடுப்போம்  இன்ஸா அல்லாஹ்.....

உங்கள் நண்பன் தமீம்
Previous Post Next Post