நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லன்ஷா மைத்திரி அணியிலிருந்து மஹிந்த அணிக்கு தாவினார்.

NEWS


நாடாளுமன்ற உறுப்பினருமான  நிமல் லன்ஷா ஒன்றிணைந்த எதிரணிக்கு தனது ஆதரவை தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நீர்கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சராக பதவி வகித்த நிமல் லன்ஷா கடந்த 23ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
6/grid1/Political
To Top