முழக்கம் மஜீத் பச்சத்துரோகி!

NEWS


மூத்த ஊடகவியலாளர் சித்தீ்க் காரியப்பரின் முகப்புத்தக பதிவு ஒன்றினால் பாலிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது, அந்த பதிவு கீழே!

முஸ்லிம் காங்கிரஸின் 
மூத்த துரோகி நம்பர்-02
------------------------------------------
”மேயர்” வேட்பாளர் என்ற ஒரு ஸ்தானம் கிடைக்கவில்லை என்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைக் காட்டிக் கொடுத்துக் கொண்டு கபட நாடகம் ஆடும் துரோகிகளின் வரிசையில் இரண்டாம் நபர் இந்த முழக்கம் மஜீத்

ஆகவும் துள்ளினால் அனைத்தையும் ஆதாரங்களுடன் வெளியிடுவேன். முடிந்தால் எனக்கு எதிராக நீதிமன்றம் செல்லட்டும். எனக்காக எந்தச் சட்டத்தரணியையும் தேடாது நானாகவே எனக்காக வாதாடி உண்மைகளை அம்பலப்படுத்தி வெற்றி பெறுவேன். இது சத்தியம்.

யாருக்கும் நான் அஞ்சுபவன் அல்ல..இறைவனைத் தவிர!-
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
6/grid1/Political
To Top