தேசிய காங்கிரஸ் அக்கரைப்பற்றில் தனித்து களமிறங்கும் - அதாஉல்லா

NEWS


தேசிய காங்கிரஸ் கட்சி அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆகியவற்றில் தனித்து போட்டியிடும் என தேசிய காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பணிப்பாளர் அஸ்மி ஏ.கபுர் எமது செய்திப்பிரிவிடம் குறிப்பிட்டார்.
6/grid1/Political
To Top