இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமனம்

NEWS


சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பியசேன கமகே இன்று வியாழக்கிழமை  முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
6/grid1/Political
To Top