சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாராட்டம் – ஒருவர் கைது

NEWS


இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரிட்சையில் ஆள்மாராட்டம் செய்ய வந்ததாக கூறப்படும் மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் அடையாள அட்டையை மறந்து விட்டதாக கூறி பரீட்சை எழுத அமர்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. பிலியந்தலை பகுதி பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
6/grid1/Political
To Top