புறத்தோட்ட வட்டாரத்தை வெல்வது மிக இலகு - கித்ர் மாஸ்டர்

NEWS


அட்டாளைச்சேனைக்குட்பட்ட புறத்தோட்ட வட்டாரத்தை வெல்வது முஸ்லிம் காங்கிரசுக்கு சவாலாக இராது என வேட்பாளர் கிதர் மாஸ்டர் குறிப்பிட்டுள்ளார்,

நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார்,

ஏழ்மையான இந்த வட்டார மக்களின் வாழ்வியலை விருத்தி செய்வதே எனது இலக்கு என குறிப்பிட்ட மாஸ்டர் இந்த வட்டாரம் முஸ்லிம் காங்கிரசின் கோட்டை, 100-200 வாக்குகளை கொண்டவர்கள் என்னோடு மோதுவது மிக நகைப்பாக இருப்பினும் அமோக வாக்குகளால் இதனை இன்சா அல்லாஹ் வெல்வேன் என்றார்.
6/grid1/Political
To Top